கீழானவயல்
கீழானவயல் தமிழ் நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஓர் மலைக்கிராமம் ஆகும். இவ்வூர் கொடைக்கானல் மலையின் தென்மேற்கு திசையில் 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மன்னவனூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகும். கீழானவயல் மன்னவனூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் மக்கள் விவசாயத் தொழிலையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவ்வூர் சுமார் 320 மக்கள் தொகையைக் கொண்டது[சான்று தேவை].
கீழானவயல் | |
— மலைக் கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.