குட்டை நகச் செம்பகம்

குட்டை நகச் செம்பகம் என்பது (Short-toed coucal-சென்ட்ரோபசு ரெக்டுன்குயிசு) என்பது குக்குலிடே குடும்பத்தில் உள்ள குயில் சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான புதர் நிலம் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]

குட்டை நகச் செம்பகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. rectunguis
இருசொற் பெயரீடு
Centropus rectunguis
இசுடுரிக்லாண்ட், 1847

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டை_நகச்_செம்பகம்&oldid=3929009" இலிருந்து மீள்விக்கப்பட்டது