குமார விஜயம்

1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம்

குமார விஜயம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கோமல் சுவாமிநாதன் நடத்திய பெருமாள் சாட்சி என்ற மேடை நாடகம் பின்னர் குமார விஜயம் என்ற பெயரில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[2]

குமார விஜயம்
இயக்கம்ஏ.ஜெகநாதன்
தயாரிப்புஈ. கே. தியாகராஜன்,
சசிகுமார்,
வி. பி. சந்திரசேகரன்
கதைகோமல் சுவாமிநாதன்
வசனம்தூயவன்
இசைஜி. தேவராஜன்
நடிப்புகமல்ஹாசன்
ஜெயசித்ரா
ஒளிப்பதிவுசி. ஜெ. மோகன்
படத்தொகுப்புகே. சங்குண்ணி
விநியோகம்ஸ்ரீ முருகாலயா
வெளியீடு30 சூலை 1976[1]
நீளம்3964 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

ஜி. தேவராஜன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் கண்ணதாசன், புலமைப்பித்தன், பூவை செங்குட்டுவன் அவர்களால் அனைத்து பாடல் வரிகளும் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 எதையும் உடைப்பேன் கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா
2 கன்னி ராசி கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா
3 மன்னர் குடி பி. மாதுரி

மேற்கோள்கள்தொகு

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன். சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிஷர்ஸ். Archived from the original on 2021-06-12. https://archive.is/20210612101253/http://www.lakshmansruthi.com/cineprofiles/kamal-films.asp. பார்த்த நாள்: 13 சூன் 2021. 
  2. "நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன்". தினமணி. 20 செப்டம்பர் 2012. 13 சூன் 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "துடுக்குத்தனம்; குறும்புத்தனம்; மெச்சூரிட்டி; பழிவாங்கும் சவால்; தனி ஸ்டைலில் அசத்திய நடிகை ஜெயசித்ரா... - நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 9 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/576520-jayachitra-birthday.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2020. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார_விஜயம்&oldid=3673809" இருந்து மீள்விக்கப்பட்டது