குர்தாஸ்பூர்
(குர்தாசுப்பூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குர்தாஸ்பூர் என்னும் நகரம் இந்திய பஞ்சாபில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் ராவி ஆறு மற்றும் பியாஸ் ஆறு இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. அமைந்துள்ளது.இத்நகரம் மகந்த் குரிய தாசுஜி எனும் ஞானியின் பெயரால் அமைக்கப்பட்டது.[1]
குர்தாஸ்பூர்
ਗੁਰਦਾਸਪੁਰ | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | குர்தாஸ்பூர் |
ஏற்றம் | 241 m (791 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 75,549 |
• அடர்த்தி | 649/km2 (1,680/sq mi) |
மொழிகள் | |
• ஆட்சி் | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 143521 |
இடக் குறியீடு | 91-1632 |
வாகனப் பதிவு | PB 06 |
இணையதளம் | gurdaspur |
இங்கிருந்து அம்ரித்சர், லூதியானா, ஜலந்தர், தில்லி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உண்டு.
- அம்ரித்சர் - 75 கி.மீ
- பட்டான்கோட் - 40 கி.மீ
- ஜலந்தர் - 102 கி.மீ
- பாட்டியாலா - 40 கி.மீ
- சண்டிகர் - 232 கி.மீ
மக்கள் தொகை
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 2,299,026 மக்கள் வசித்தனர். இவர்களில் 1,212,995 பேர் ஆண்கள்,பெண்கள் 1,086,031 ஆவர். 81.10 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.[2]
சான்றுகள்
தொகு- ↑ "About District". Gurdaspur.nic.in. Archived from the original on 2005-08-02. பார்க்கப்பட்ட நாள் March 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Gurdaspur District Population Census 2011, Punjab literacy sex ratio and density". Census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் March 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)