மலேசிய கூட்டரசு சாலை 6

பினாங்கு தீவை சுற்றிவரும் மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.
(கூட்டரசு சாலை 6 (மலேசியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலேசிய கூட்டரசு சாலை 6 அல்லது கூட்டரசு சாலை 6 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 6 அல்லது Federal Route 6; மலாய்: Laluan Persekutuan Malaysia 6 அல்லது Jalan Persekutuan 6) என்பது மலேசியா பினாங்கு தீவை சுற்றிவரும் மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.[1]

மலேசிய கூட்டரசு சாலை 6
Malaysia Federal Route 6
Laluan Persekutuan Malaysia 6

வழித்தடத் தகவல்கள்
நீளம்:62.33 km (38.73 mi)
பயன்பாட்டு
காலம்:
1920s –
முக்கிய சந்திப்புகள்
Beltway around பினாங்கு தீவு
தொடக்கம்:ஜார்ஜ் டவுன் ஜெலுத்தோங்
 P19 பினாங்கு மிடல் ரிங் சாலை
E36 பினாங்கு பாலம்
ஜாலான் துன் டாக்டர் அவாங்
3114 கம்போங் ஜாவா நெடுஞ்சாலை
JKR(P)10 ஜாலான் பத்து மாவுங்
முடிவு:ஜார்ஜ் டவுன்
தஞ்சோங் பூங்கா
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
குளுகோர்
பாயான் லெப்பாஸ்
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
பாலிக் புலாவ்
பத்து மாவுங்
பத்து பெரிங்கி
நெடுஞ்சாலை அமைப்பு

இந்தச் சாலை பினாங்கு மாநிலத்தில் மிக முக்கியமான நெடுஞ்சாலை. அத்துடன் மலேசியாவில் உருவாக்கப்பட்ட மிகப் பழைமையான சாலைகளில் ஒன்றாகும். [2]

பின்னணி

தொகு

கூட்டரசு சாலை 6, பினாங்கு தீவு வழியாகச் செல்லும் முக்கிய வட்ட நெடுஞ்சாலையாகும்.

அதன் தொடக்க முனையம் (கிலோமீட்டர் 0) மற்றும் இறுதி முனையம் ஜார்ஜ் டவுன் நகரின் பினாங்கு துறைமுக சுற்று வட்டத்தில் (Penang Port Roundabout) அமைந்துள்ளது. 1920-ஆம் ஆண்டில் பிரித்தானிய மலாயா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.

வரலாறு

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Federal Route 6 (Penang Round-Island Trunk Road) April 2012". YouTube. Archived from the original on 2021-12-19. பார்க்கப்பட்ட நாள் April 27, 2012.
  2. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டரசு_சாலை_6&oldid=4112536" இலிருந்து மீள்விக்கப்பட்டது