கென் பாமர் (Ken Palmer, 22 ஏப்ரல் 1937 – 23 சூலை 2024),[1] இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 314 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1965 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

கென் பால்மர்
Ken Palmer
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கென்னத் எர்னெஸ்ட் பால்மர்
பிறப்பு(1937-04-22)22 ஏப்ரல் 1937
வின்செசுட்டர், இங்கிலாந்து
இறப்பு23 சூலை 2024(2024-07-23) (அகவை 87)
சொமர்செட், இங்கிலாந்து
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 427)12 பெப்ரவரி 1965 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1955–1969சொமர்செட்
நடுவராக
தேர்வு நடுவராக22 (1978–1994)
ஒநாப நடுவராக23 (1977–2001)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு மு.த ப.அ
ஆட்டங்கள் 1 314 24
ஓட்டங்கள் 10 7,771 137
மட்டையாட்ட சராசரி 10.00 20.72 9.78
100கள்/50கள் 0/0 2/27 0/0
அதியுயர் ஓட்டம் 10 125* 35
வீசிய பந்துகள் 378 44,302 1,335
வீழ்த்தல்கள் 1 866 34
பந்துவீச்சு சராசரி 189.00 21.34 21.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 47 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 5 0
சிறந்த பந்துவீச்சு 1/113 9/57 4/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 158/– 6/–
மூலம்: CricketArchive, 15 அக்டோபர் 2009

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்_பாமர்&oldid=4064466" இலிருந்து மீள்விக்கப்பட்டது