கேசவன் சுப்ரமணியம்

மலேசிய அரசியல்வாதி

கேசவன் சுப்ரமணியம் (ஆங்கிலம்; மலாய்: Kesavan Subramaniam) என்பவர் மே 2018 முதல் சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும்; மார்ச் 2008 முதல் மே 2018 வரை பேராக் மாநில சட்டமன்றத்தின் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) பணியாற்றிய மலேசிய அரசியல்வாதி ஆவார்.[1][2]

கேசவன் சுப்ரமணியம்
YB Kesavan Subramaniam
சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
9 மே 2018
முன்னையவர்ஜெயக்குமார் தேவராஜ்
பாக்காத்தான் அரப்பான்
(பி.கே.ஆர்)
பெரும்பான்மை5,607 (2018)
1,846 (2022)
முன்னையவர்கோ. இராஜு
பாரிசான் நேசனல்
(மலேசிய இந்திய காங்கிரசு)
பின்னவர்கைருதீன் தர்மிசி
பாரிசான்
(அம்னோ)
பெரும்பான்மை1,721 (2008 பேராக் சட்டமன்றத் தேர்தல்)
1,240 (2013 பேராக் சட்டமன்றத் தேர்தல்)
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி
பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
8 மார்ச் 2008 – 9 மே 2018
மலேசிய மக்களவை
2018– பாக்காத்தான் அரப்பான்
பேராக் மாநில சட்டமன்றம்
2008–2018 மக்கள் நீதிக் கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கேசவன் சுப்ரமணியம்

1975 (அகவை 48–49)
தெலுக் இந்தான், பேராக், மலேசியா
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிமக்கள் நீதிக் கட்சி (PKR)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் அரப்பான் (PH)
பாக்காத்தான் ராக்யாட் (PR)
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்முகநூலில் கேசவன் சுப்ரமணியம்

பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (PKR) உறுப்பினரும் ஆவார்.[3][4]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Idris, Rohaniza (26 July 2018). "Kekanda Adinda di Dewan Rakyat". https://www.bharian.com.my/berita/nasional/2018/07/454312/kekanda-adinda-di-dewan-rakyat. 
  2. "RASMI | P.062 Sungai Siput (Perak): S. Kesavan (PKR) menang - Portal Islam dan Melayu ISMAWeb" (in en-US). Portal Islam dan Melayu | ISMAWeb. 2018-05-10 இம் மூலத்தில் இருந்து 2018-06-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180612140845/https://www.ismaweb.net/2018/05/10/rasmi-p-062-sungai-siput-perak-s-kesavan-pkr-menang/. 
  3. "YB S. Kesavan @ Vizhuthugal". Kuasa. Astro Ulagam. 6 June 2018. பார்க்கப்பட்ட நாள் 14 June 2018.
  4. Sylvia Looi (30 Nov 2010). "Hutan Melintang rep ejected from Perak state assembly". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2010/11/30/hutan-melintang-rep-ejected-from-perak-state-assembly/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவன்_சுப்ரமணியம்&oldid=4108004" இலிருந்து மீள்விக்கப்பட்டது