கொடுமண்

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்ட சிற்றூர்

கொடுமண் (Kodumon) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள பதனம்திட்டா மாவட்டத்தின் அடூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.[1]

கொடுமண்
சிற்றூர்
கொடுமண் is located in கேரளம்
கொடுமண்
கொடுமண்
Location in Kerala, India
கொடுமண் is located in இந்தியா
கொடுமண்
கொடுமண்
கொடுமண் (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°11′30″N 76°48′0″E / 9.19167°N 76.80000°E / 9.19167; 76.80000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தனம்திட்டா
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்15,114
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
691555
தொலைபேசி குறியீடு04734
வாகனப் பதிவுKL-26(Adoor sub RTO)
அருகில் உள்ள நகரம்அடூர்
மக்களவைத் தொகுதிபத்தனம்திட்டா
சட்டமன்றத் தொகுதிஅடூர் மற்றும் கோன்னி

கோயில்கள்

தொகு

சிலந்தி கோயில் - கொடுமண் இருப்புப்பாதை சந்திப்புக்கு கிழக்கே 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிலந்தியம்மலம் என்னும் சிலந்தி கோயிலிக்கு கொடுமண் பிரபலமானது. இந்த கோயில் தேவிக்கு (பள்ளியாரா தேவி) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிலந்தி விஷம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பூச்சி கடிக்கு சிகிச்சை பெற கேரளம் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள்.

கொடுமண் வைகுந்தபுரம் கோயில் கொடுமண் கிராமத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புத்தன்காவில் தேவி கோயில், சூரக்குன்னில் மலநாடா கோயில் போன்றவை முக்கியமான பிற கோயில்கள்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி, கொடுமண்ணின் மொத்த மக்கள் தொகையானது 15114 ஆகும். இதில் 7159 பேர் ஆண்கள், 7955 பேர் பெண்களாவர்.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுமண்&oldid=3028798" இலிருந்து மீள்விக்கப்பட்டது