கொலம்பியா விண்ணோடம்

கொலம்பியா விண்வெளி ஓடம் (Space Shuttle Columbia) நாசாவின் ஒரு விண்கலம் ஆகும். இதுவே முதன் முதலில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்வெளி ஓடம் ஆகும். இந்த முதற் பயணம் STS-1 என்ற விண்கலத்தை ஏப்ரல் 12, 1981 இல் ஏற்றிச் சென்று ஏப்ரல் 14, 1981 இல் திரும்பியது. பெப்ரவரி 1, 2003 இல் கொலம்பியா தனது 28வது பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமி திரும்புகையில் டெக்சாசுக்கு மேலே வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா என்ற இந்திய பெண் உட்பட அனைத்து ஏழு விண்வெளிவீரர்களும் கொல்லப்பட்டனர்.[1][2][3]

கொலம்பியா விண்வெளி ஓடம்
Columbia
கொலம்பியா விண்ணோடம்
கொலம்பியா (STS-107) கலத்துடன் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பிக்கிறது.
OV DesignationOV-102
நாடுஐக்கிய அமெரிக்கா
Contract awardஜூலை 26 1972
முதல் பயணம்STS-1
ஏப்ரல் 12, 1981ஏப்ரல் 14, 1981
கடைசிப் பயணம்STS-107
ஜனவரி 16, 2003பெப்ரவரி 1, 2003
திட்டங்களின் எண்ணிக்கை28
பயணிகள்160
விண்ணில் செலவழித்த நேரம்300.74 நாட்கள்
சுற்றுகளின் எண்ணிக்கை4,808
பயணித்த தூரம்125,204,911 மைல்கள் (201,497,772 கிமீ)
அனுப்பிய செய்மதிகள்8
மீர் dockings0
அவிநி dockings0
Statusபெப்ரவரி 1, 2003 இல் அழிந்தது.

பயணங்கள்

தொகு

கொலம்பியா விண்ணோடம் 28 தடவைகள் பயணித்தது. மொத்தம் 300.74 நாட்கள் விண்ணில் கழித்தது. 4,808 சுற்றுக்களை முடித்துக் கொண்டது. 125,204,911 மைல்கள் மொத்தமாகப் பயணித்தது.

# நாள் விண்கலம் குறிப்புகள்
1 1981 ஏப்ரல் 12 STS-1 முதலாவது மீள்விண்கலப் பயணம்
2 1981 நவம்பர் 12 STS-2 முதலாவது மீள உபயோகிக்கக்கூடிய மனிதரைக் கொண்டு சென்ற கலம்
3 1982 மார்ச் 22 STS-3 First mission with an unpainted External tank.
4 1982 ஜூன் 27 STS-4 Last shuttle R&D flight
5 1982 நவம்பர் 11 STS-5 4 பேரடங்கிய முதலாவது குழு, முதலாவது வர்த்தக செய்மதியைக் கொண்டு சென்றது.
6 1983 நவம்பர் 28 STS-9 முதலாவது 6 பேரடங்கிய குழு, முதலாவது விண்வெளி ஆய்வுகூடம்.
7 1986 ஜனவரி 12 STS-61-C அகூநா கீழவை உறுப்பினர் பில் நெல்சன் சென்றார்.
8 1989 ஆகஸ்ட் 8 STS-28 Launched KH-11 reconnaissance satellite
9 1990 ஜனவரி 9 STS-32 Retrieved Long Duration Exposure Facility
10 1990 டிசம்பர் 2 STS-35 multiple X-கதிர் & UV தொலைக்காட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு சென்றது.
11 1991 ஜூன் 5 STS-40 5வது ஆய்வுகூடம் - Life Sciences-1
12 1992 ஜூன் 25 STS-50 U.S. Microgravity Laboratory 1 (USML-1)
13 1992 அக்டோபர் 22 STS-52 Deployed Laser Geodynamic Satellite II
14 1993 ஏப்ரல் 26 STS-55 German Spacelab D-2 Microgravity Research
15 1993 அக்டோபர் 18 STS-58 Spacelab Life Sciences
16 1994 மார்ச் 4 STS-62 United States Microgravity Payload-2 (USMP-2)
17 1994 ஜூலை 8 STS-65 International Microgravity Laboratory (IML-2)
18 1995 அக்டோபர் 20 STS-73 United States Microgravity Laboratory (USML-2)
19 1996 பெப்ரவரி 22 STS-75 Tethered Satellite System Reflight (TSS-1R)
20 1996 ஜூன் 20 STS-78 Life and Microgravity Spacelab (LMS)
21 1996 நவம்பர் 19 STS-80 3rd flight of Wake Shield Facility (WSF)/ longest Shuttle flight as of 2006
22 1997 ஏப்ரல் 4 STS-83 Microgravity Science Laboratory (MSL)- cut short
23 1997 ஜூலை 1 STS-94 Microgravity Science Laboratory (MSL)- reflight
24 1997 நவம்பர் 19 STS-87 United States Microgravity Payload (USMP-4)
25 1998 ஏப்ரல் 13 STS-90 Neurolab – Spacelab
26 1999 ஜூலை 23 STS-93 Deployed Chandra X-ray Observatory
27 2002 மார்ச் 1 STS-109] ஹபிள் விண்வெளி தொலைக்காட்டி service mission (HSM-3B)
28 2003 ஜனவரி 16 STS-107 A multi-disciplinary microgravity and Earth science research mission. பெப்ரவரி 1, 2003 திரும்பி வருகையில் ஏழு விண்வெளிவீரர்களுடன் அழிந்தது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "NASA - Space Shuttle Overview: Columbia (OV-102)". www.nasa.gov.
  2. "Shuttle Orbiter Columbia (OV-102)". science.ksc.nasa.gov. NASA. February 1, 2003. பார்க்கப்பட்ட நாள் July 21, 2017.
  3. Harwood, William (October 12, 2009). "STS-129/ISS-ULF3 Quick-Look Data". CBS News. http://www.cbsnews.com/network/news/space/129/129quicklook2.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலம்பியா_விண்ணோடம்&oldid=3893689" இலிருந்து மீள்விக்கப்பட்டது