கொள்ளேகால் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

கொள்ளேகால் சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Kollegal Assembly constituency, கன்னடம்: ಕೊಳ್ಳೇಗಾಲ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சாமராஜநகரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 222 ஆகும்.[2][3]

கொள்ளேகால்
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 222
சாமராஜநகரா மாவட்டத்தில் கொள்ளேகால் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சாமராஜநகரா
மக்களவைத் தொகுதிசாமராஜநகரா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஏ. ஆர். கிருஷ்ணமூர்த்தி[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 எஸ். சி. விருபாக்சய்யா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1957 டி. பி. போரய்யா[5]
கெம்பம்மா[5]
1962 பி. பசவய்யா[6][7]
1967
1972 எம். சித்தமாதய்யா[8][9]
1978 இந்திரா காங்கிரஸ்
1983 பி. பசவய்யா[10][11] ஜனதா கட்சி
1985
1989 எம். சித்தமாதய்யா[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 எஸ். ஜெயண்ணா[13] ஜனதா தளம்
1999 ஜி. என். நஞ்சுண்டசுவாமி[14] இந்திய தேசிய காங்கிரஸ்
2004 எஸ். பாலராஜ்[15] சுயேச்சை
2008 ஆர். துருவநாராயணா[16] இந்திய தேசிய காங்கிரஸ்
2009[i] ஜி. என். நஞ்சுண்டசுவாமி[16] பாரதிய ஜனதா கட்சி
2013 எஸ். ஜெயண்ணா[17] இந்திய தேசிய காங்கிரஸ்
2018 என். மகேஷ்[18] பகுஜன் சமாஜ் கட்சி
2023 ஏ. ஆர். கிருஷ்ணமூர்த்தி[1][19] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. 29 மே 2009 அன்று ஆர். துருவநாராயணா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[16]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கொள்ளேகால் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 3 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023.
  3. "கொள்ளேகால் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 3 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023.
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. 5.0 5.1 "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  16. 16.0 16.1 16.2 "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023.
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)