சகலேஷ்பூர் சட்டமன்றத் தொகுதி

சகலேஷ்பூர் சட்டமன்றத் தொகுதி (Sakleshpur Assembly constituency) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சகலேஷ்பூர்
Sakleshpur
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 199
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஹாசன் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாசன் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்1,95,717[2][needs update]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சிமெண்ட் மஞ்சு[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி

இது ஹாசன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகு

ஆதாரம்:[3]

ஆண்டு சட்டமன்ற உறூப்பினர் கட்சி
1962 எஸ். ஏ.வ சன்னா செட்டி இந்திய தேசிய காங்கிரசு
1967 கே. பி. சிக்கேகவுடா சுதந்திரா கட்சி
1972 கே. எம். ருத்ரப்பா இந்திய தேசிய காங்கிரசு
1978 ஜே.டி.சோமப்பா
1983
1985 பி. டி. பசவராஜ் ஜனதா கட்சி
1989 பி ஆர் குருதேவ் இந்திய தேசிய காங்கிரசு
1994 பி. பி. சிவப்பா பாரதிய ஜனதா கட்சி
1999
2004 எச். எம். விசுவநாத் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2008 எச். கே. குமாரசாமி
2013
2018
2023 சிமெண்ட் மஞ்சு[1][4] பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள் தொகு

2018 தொகு

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: சகலேஷ்பூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) எச். கே. குமாரசாமி 62,262 38.67
பா.ஜ.க சோமசேகர் ஜெயராஜ் 57,320 35.60
காங்கிரசு சித்தையா 37,002 22.98
நோட்டா நோட்டா 1,597 0.99
வாக்கு வித்தியாசம் 4,942
பதிவான வாக்குகள் 1,61,008 82.27
ஜத(ச) கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சகலேசபுரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  3. "Sakleshpur Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.