சங்காரெட்டி மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம்
சங்காரெட்டி மாவட்டம் (Sangareddy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[5]இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சங்காரெட்டி ஆகும்.
சங்காரெட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
தலைமையிடம் | சங்காரெட்டி |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர்[1] | ஸ்ரீ டாக்டர். ஏ ஷரத், இ.ஆ.ப |
• காவல் கண்காணிப்பாளர்[2] | ஸ்ரீ எம். ரமண குமார் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,464 km2 (1,724 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 15,27,628 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
வாகனப் பதிவு | TS 15 |
இணையதளம் | sangareddy |
இம்மாவட்டம் மேடக் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 11 அக்டோபர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [6] [7][8]
மக்கள் தொகையியல்
தொகு4464.87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[9] சங்கர்ரெட்டி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 15,27,628 ஆகும்.[9]இம்மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பேசபபடுகிறது.
மாவட்ட நிர்வாகம்
தொகுசங்காரெட்டி மாவட்டம் நாராயண்கேத், சகீராபாத் மற்றும் சங்கர்ரெட்டி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 26 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[5]புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் கே. மாணிக்க ராஜ் ஆவார். [10]
மண்டல்கள்/வருவாய் வட்டங்கள்
தொகுவ. எண் | நாராயண்கேத் வருவாய் கோட்டம் | சங்காரெட்டி வருவாய் கோட்டம் | சகீராபாத் வருவாய் கோட்டம் |
---|---|---|---|
1 | கேல்கர் | அமீன்பூர் | ஜராசங்கம் |
2 | கண்டி | அந்துலே | கோகிர் |
3 | மானூர் | கும்மடிதலா | மகுடம்பள்ளி |
4 | நகில்கிட்டா | அத்நூரா | நயால்கல் |
5 | நாராயண்கேத் | ஜின்னாரம் | ராய்கோடா |
6 | சிர்காப்பூர் | கண்டி | |
7 | கொண்டப்பூர் | சகீராபாத் | |
8 | முனிப்பள்ளி | ||
9 | பதஞ்சுரூ | ||
10 | புல்கால் | ||
11 | ராமச்சந்திராபுரம் | ||
12 | சதாசிவபேட்டை | ||
13 | சங்காரெட்டி | ||
14 | வாத்பள்ளி |
முக்கிய தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள்
தொகு- ராணுவ தளவாட தொழிற்சாலை
- பாரத மிகு மின் நிறுவனம்
- பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்
- இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாது
- ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம்
- காந்தி தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் (GITAM University)
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://sangareddy.telangana.gov.in/whos-who/
- ↑ https://sangareddy.telangana.gov.in/whos-who/
- ↑ https://sangareddy.telangana.gov.in/demography/
- ↑ https://sangareddy.telangana.gov.in/demography/
- ↑ 5.0 5.1 "Sangareddy district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 13 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ Telangana gets 21 new districts
- ↑ "தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்". Archived from the original on 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
- ↑ http://www.trac.telangana.gov.in/district_plan.php பரணிடப்பட்டது 2017-07-08 at the வந்தவழி இயந்திரம் Administrative Map of Telengana State]
- ↑ 9.0 9.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.
- ↑ "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2017-02-07 at the வந்தவழி இயந்திரம்
- தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம் பரணிடப்பட்டது 2020-08-11 at the வந்தவழி இயந்திரம்