சஞ்சயன் துரைசிங்கம்
சஞ்சயன் துரைசிங்கம் (Sanjayan Thuraisingam, பிறப்பு: 11 செப்டம்பர் 1969) என்பவர் ஒரு கனடியத் தமிழ்த் துடுப்பாட்ட வீரர். இவர் ஒரு வலக்கை மட்டையாளரும், வலக்கை மத்திம விரைவுப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 11 செப்டம்பர் 1969 கொழும்பு, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலைக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தர விரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 24) | 11 பெப்ரவரி 2003 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 30 நவம்பர் 2006 எ. பெர்முடா | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 11) | 2 ஆகத்து 2008 எ. நெதர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 5 ஆகத்து 2008 எ. பெர்முடா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 28 ஏப்ரல் 2020 |
துரைசிங்கம் 2001 ஐசிசி வெற்றிக் கிண்ணப் போட்டிகளில் கனடா துடுப்பாட்ட அணிக்காக விளையாடி கனடாவின் அதிகூடிய இலக்குகளைக் கைப்பற்றிய வீரர் ஆவார். அத்துடன் 25 ஓட்டங்களில் அவர் எடுத்த 5 இலக்குகள் கனடாவை உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுத் தந்தது. இவர் 2003 உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடினார். மேலும் 6 பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் கனடிய அணிக்காக விளையாடினார். இரண்டு ஐசிசி கண்டங்களிடைப் போட்டிகளிலும், 2005 ஐசிசி வெற்றிக் கிண்ணப் போட்டிகளிலும் விளையாடினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sanjayan Thuraisingam". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 April 2020.
வெளி இணைப்புகள்
தொகு- at CricketArchive (subscription required)
- Sanjayam Thuraisingam at ESPNcricinfo