சத்தியசுந்தரம்

தமிழ்த் திரைப்படம் (1981)

சத்ய சுந்தரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சத்ய சுந்தரம்
இயக்கம்கே. எஸ். ராவ்
தயாரிப்புபி. விஜயலட்சுமி
பாலகிருஷ்ணா புரொடக்சன்ஸ்
பி. உதயகுமார்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
மாதவி
வெளியீடுபெப்ரவரி 21, 1981
நீளம்3988 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், வாலி ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]

பாடல் பாடகர்(கள்)
"அட அப்பன் மவனே" டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
"அழகிய பெண்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் கண்ணதாசன்
"மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன்
"ஊருக்கு நல்லதொரு" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வாலி

மேற்கோள்கள்

தொகு
  1. "Sathya sundaram Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 5 April 2023. பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியசுந்தரம்&oldid=4172147" இலிருந்து மீள்விக்கப்பட்டது