சம்பா சட்டமன்றத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சம்பா சட்டமன்றத் தொகுதி (Chamba Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சம்பா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 3 ஆகும்.[1][2]
சம்பா | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
சம்பா மாவட்டத்தில் சம்பா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சம்பா |
மக்களவைத் தொகுதி | காங்ரா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் நீரஜ் நய்யார் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1951 | சத்தர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1967 | கிஷோரி லால் | பாரதீய ஜனசங்கம் | |
1972 | |||
1977 | ஜனதா கட்சி | ||
1982 | சாகர் சந்த் நய்யார் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1985 | |||
1990 | கிஷோரி லால் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | ஹர்ஷ் மகாஜன் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | |||
2003 | |||
2007 | பால் கிருஷன் சௌகான் | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | |||
2017 | பவன் நய்யார் | ||
2022 | நீரஜ் நய்யார்[3] | இந்திய தேசிய காங்கிரஸ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "சம்பா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 25 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - சம்பா". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)