சரஸ்வதி புஷ்கரம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சரஸ்வதி புஷ்கரம் சரஸ்வதி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.
சரஸ்வதி புஷ்கரம் Sarasvati Pushkaram | |
---|---|
நிகழ்நிலை | நடப்பில் |
வகை | இந்து சமய விழா |
காலப்பகுதி | 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை |
நிகழ்விடம் | திரிவேணி சங்கமம் |
அமைவிடம்(கள்) | உத்திரப் பிரதேசம், அலகாபாத் |
நாடு | இந்தியா |
மிக அண்மைய | மே 31, 2013 |
அடுத்த நிகழ்வு | மே 15 - 26, 2025 |
பரப்பு | வட இந்தியா |
செயல்பாடு | புனித நீராடல் |
12 நாள்கள்
தொகுதிரிவேணி சங்கமத்தில் காணப்டுகின்ற சரஸ்வதி ஆறு அந்தர்வாஹினி (கண்ணுக்குப் புலப்படாத ஆறு) ஆகும். குரு மிதுன ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. [1]
பிற புஷ்கரங்கள்
தொகுஇந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம் , நர்மதா புஷ்கரம், யமுனா புஷ்கரம் , கோதாவரி புஷ்கரம் , கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Roshen Dalal (18 April 2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books Limited. pp. 921–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-277-9.