பிராணஹிதா புஷ்கரம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பிராணஹிதா புஷ்கரம் பிராணஹிதா ஆற்றில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.
பிராணஹிதா புஷ்கரம் Pranahita Pushkaram | |
---|---|
நிகழ்நிலை | நடப்பில் |
வகை | இந்து சமய விழா |
காலப்பகுதி | 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை |
நிகழ்விடம் |
|
அமைவிடம்(கள்) | பிராணஹிதா ஆறு |
நாடு | இந்தியா |
மிக அண்மைய | 2010 |
அடுத்த நிகழ்வு | ஏப்ரல் 13 - 24, 2022 |
பரப்பு | தென்னிந்தியா |
செயல்பாடு | புனித நீராடல் |
12 நாள்கள்
தொகுகுரு மீன ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது.[2]
பிற புஷ்கரங்கள்
தொகுஇந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "All set for Pranahita Pushkaram today - ANDHRA PRADESH". The Hindu. 2010-12-06. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
- ↑ Roshen Dalal (18 April 2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books Limited. pp. 921–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-277-9.