சிந்து புஷ்கரம்

சிந்து புஷ்கரம் ஆற்றில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.

சிந்து புஷ்கரம்
Sindhu Pushkaram
நிகழ்நிலைநடப்பில்
வகைஇந்து சமய விழா
காலப்பகுதி12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
நிகழ்விடம்லடாக், லே
அமைவிடம்(கள்)சிந்து ஆறு
நாடுஇந்தியா
மிக அண்மைய19, திசம்பர் 2009
அடுத்த நிகழ்வுஏப்ரல் 6 - 17 2021
பரப்புவட இந்தியா
செயல்பாடுபுனித நீராடல்

12 நாள்கள் தொகு

குரு, கும்ப ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. [1]

பிற புஷ்கரங்கள் தொகு

இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_புஷ்கரம்&oldid=2558395" இலிருந்து மீள்விக்கப்பட்டது