கோதாவரி மகா புஷ்கரம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கோதாவரி மகா புஷ்கரம் என்பது இந்துக்களின் திருவிழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவின் பொழுது பக்தர்கள் கோதாவரி நதியை வணங்குவர். இவ்விழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமிபத்திய புஷ்கர விழா ஜூலை 14 முதல் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா இனி 2159 ஆம் ஆண்டு தான் கொண்டாடப்படும். [2]
கோதாவரி மகா புஷ்கரம் Godavari Maha Pushkarm గోదావరి పుష్కరాలు | |
---|---|
ராஜமுந்திரியில் சூரிய மறைவின் போது கோதாவரி ஆற்றின் தோற்றம் | |
நிகழ்நிலை | நடப்பில் |
வகை | இந்து சமயத் திருவிழாக்கள் |
தொடக்கம் | சூலை 14, 2015 |
முடிவு | சூலை 25, 2015 |
காலப்பகுதி |
|
நிகழ்விடம் |
|
அமைவிடம்(கள்) | கோதாவரி ஆறு |
ஆள்கூறுகள் | 16°59′28″N 81°46′26″E / 16.990991°N 81.774002°E |
நாடு | இந்தியா |
துவக்கம் | பண்டைக்காலம் |
நிறுவனர் | Tundiludu |
மிக அண்மைய | சூன் 30, 2003 |
முந்தைய நிகழ்வு | ஆகத்து 14, 1991 |
அடுத்த நிகழ்வு | அடுத்த புஷ்கர நிகழ்வு 2027 அடுத்த மகா புஷ்கர நிகழ்வு -2159 |
பங்கேற்பவர்கள் | 40-50 மில்லியன் |
பரப்பு | மகாராட்டிரம், தெலுங்கானா, சட்டீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் |
செலவு மதிப்பீடு | INR 1,295 கோடி (2015 இல்)[1] |
செயல்பாடு | புனித நீராடலும், ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் வழிபாடும் |
வலைத்தளம் | |
godavarimahapushkaram.org |
புஷ்கரம்
தொகுஆந்திரத்தின் கும்பமேளா என்று கருதப்படும் கோதாவரி புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 12 நாள்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம் [3]
பிற புஷ்கரங்கள்
தொகுஇந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம் , நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "CM Chandrababu reviews Godavari 'Maha Pushkaram'". Eenadu India.com. Archived from the original on 2015-07-02. பார்க்கப்பட்ட நாள் 2015-06-11.
- ↑ [1]
- ↑ http://www.dinamani.com/india/2015/07/18/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8/article2927254.ece
வெளியிணைப்புகள்
தொகு- 144 ஆண்டுக்கொரு முறை நடக்கும் மகா கோதவரி புஷ்கரம் இன்று தொடங்குகிறது, தாய்மொழி
- 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கோதாவரி மகா புஷ்கரம்: 5 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்ப்பு, தி இந்து, 15 சூலை 2015
- மகாகோதாவரி புஷ்கரம் இன்று துவக்கம், தினமலர், 14 சூலை 2015