சாதாரண அண்டங்காக்கை

சாதாரண அண்டங்காக்கை (ஆங்கிலப் பெயர்: common raven, உயிரியல் பெயர்: Corvus corax) அல்லது வடக்கு அண்டங்காக்கா என்பது ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது புவியின் வடக்கு அரைக்கோளத்தில் காணப்படுகிறது. கோர்விடே இனப்பறவைகளிலேயே இதுதான் அதிகமான இடங்களுக்குப் பரவியுள்ளது. இதில் 8 துணையினங்கள் உள்ளன.

சாதாரண அண்டங்காக்கை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
காகம் (வகை)
இனம்:
C. corax
இருசொற் பெயரீடு
Corvus corax
லின்னேயஸ், 1758
துணையினங்கள்

8–11

பரவல்

உசாத்துணை தொகு

  • "Corvus corax". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

மேற்கோள் நூல்கள் தொகு

மேலும் படிக்க தொகு

  • Heinrich, B. (1999). Mind of the Raven: Investigations and Adventures with Wolf-Birds. New York: Cliff Street Books. ISBN 978-0-06-093063-9

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
the common raven
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதாரண_அண்டங்காக்கை&oldid=3794320" இலிருந்து மீள்விக்கப்பட்டது