சாதாரண இசுடார்லிங்

சாதாரண இசுடார்லிங் (ஆங்கிலப் பெயர்: common starling, உயிரியல் பெயர்: Sturnus vulgaris) அல்லது ஐரோப்பிய இசுடார்லிங் அல்லது இசுடார்லிங் எனப்படுவது மத்திய அளவுள்ள ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது இசுடார்லிங் குடும்பமான ஸ்டுர்னிடாயின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது சுமார் 20 செ.மீ. (8 அங்குலம்) நீளம் கொண்டது. 

சாதாரண இசுடார்லிங்
சாதாரண இசுடார்லிங்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. vulgaris
இருசொற் பெயரீடு
Sturnus vulgaris
லின்னேயஸ், 1758
Native:      கோடைகால வாழ்விடங்கள்      வாழ்விடங்கள்      குளிர்கால வாழ்விடங்கள்அறிமுகப்படுத்தப்பட்ட இடங்கள்:      கோடைகால வாழ்விடங்கள்      வாழ்விடங்கள்

உசாத்துணை

தொகு
  1. "Sturnus vulgaris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

மேற்கோள் நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sturnus vulgaris
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதாரண_இசுடார்லிங்&oldid=3848760" இலிருந்து மீள்விக்கப்பட்டது