சாம்பல் தையல்சிட்டு
சாம்பல் தையல்சிட்டு (ashy tailorbird)( Orthotomus ruficeps) என்பது முன்னர் "பழைய உலக சிலம்பன்" தொகுப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு பறவையாகும். ஆனால் இப்போது இது சிசுடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.
Ashy tailorbird | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசிடிகோலிடே
|
பேரினம்: | ஆர்த்தோமசு
|
இனம்: | O. ruficeps
|
இருசொற் பெயரீடு | |
Orthotomus ruficeps (Lesson, 1830) |
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Orthotomus ruficeps". IUCN Red List of Threatened Species 2016: e.T22715000A94435650. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715000A94435650.en. https://www.iucnredlist.org/species/22715000/94435650. பார்த்த நாள்: 12 November 2021.
வெளி இணைப்புகள்
தொகு- ADW இல் படம் பரணிடப்பட்டது 2008-05-15 at the வந்தவழி இயந்திரம்</link>