சார்லி லாக்

சார்லி லாக் (Charlie Lock, பிறப்பு: செப்டம்பர் 10 1962 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 ல், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1996 ல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.

சார்லி லாக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 8
ஓட்டங்கள் 8 8
மட்டையாட்ட சராசரி 8.00 8.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 8* 5
வீசிய பந்துகள் 180 289
வீழ்த்தல்கள் 5 8
பந்துவீச்சு சராசரி 21.00 27.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/68 5/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 1/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர்13 2011

வெளி இணைப்பு தொகு

சார்லி லாக் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 13 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லி_லாக்&oldid=2218521" இலிருந்து மீள்விக்கப்பட்டது