சால்வதோரி பக்கி

சால்வதோரி பக்கி (Salvadori's nightjar)(கேப்ரிமுல்கசு புல்செல்லசு) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பக்கி ஆகும் . இது சுமத்ரா மற்றும் சாவகம் தீவில் காணப்படும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.[2]

சால்வதோரி பக்கி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
கேப்ரிமுல்கிபார்மஸ்
குடும்பம்:
பக்கி
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
C. pulchellus
இருசொற் பெயரீடு
Caprimulgus pulchellus
சால்வதோரி, 1879

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Caprimulgus pulchellus". IUCN Red List of Threatened Species 2017: e.T22689997A111018453. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22689997A111018453.en. https://www.iucnredlist.org/species/22689997/111018453. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Salvadori's Nightjar - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்வதோரி_பக்கி&oldid=3929752" இலிருந்து மீள்விக்கப்பட்டது