சாவகம் சில்லை
சாவகம் சில்லை | |
---|---|
சாவகம் சில்லை பொகோரில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எசுடிரில்டிட்டே
|
பேரினம்: | |
இனம்: | உ. லுகோகாசுட்ரோயிட்சு
|
இருசொற் பெயரீடு | |
உலோஞ்சுரா லுகோகாசுட்ரோயிட்சு மூரே, 1858 |
சாவகம் சில்லை (Javan munia)(உலோஞ்சூரா லுகோகாசுட்ரோயிட்சு) என்பது இந்தோனேசியாவின் தெற்கு சுமாத்திரா, சாவகம், பாலி மற்றும் உலொம்போ தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்ட எசுட்ரில்டிட் சிட்டுக்களாகும். இது சிங்கப்பூர் மற்றும் மலாய் தீபகற்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[2] இது மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல வறண்ட புதர் மற்றும் புல்வெளி வாழிடங்களில் வாழ்கிறது. இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
தோற்றம்
தொகுஆன்டோனியோ அர்னைசு-வில்லெனா மற்றும் பலர் மூலம் இதனுடைய தோற்றம் மற்றும் இன உறவுமுறை விவரிக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Lonchura leucogastroides". IUCN Red List of Threatened Species 2016: e.T22719809A94645559. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22719809A94645559.en. https://www.iucnredlist.org/species/22719809/94645559. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Tim Robinson (2012). "First records of Javan Munia Lonchura leucogastroides in Peninsular Malaysia" (PDF). Forktail 28: 159-160. http://orientalbirdclub.org/wp-content/uploads/2013/01/Javan-Munia.pdf. பார்த்த நாள்: 22 March 2022.
- ↑ Darjono; Prawiradilaga, D.M.; Sudaryanti (1989). "First record of algae in the diet of Java Munia (Lonchura leucogastroides) and Nutmeg Mannikin (Lonchura) in Indonesia". Ekologi Indonesia 1 (3): 70–71.
- ↑ Arnaiz-Villena, A.; Ruiz-del-Valle, V.; Gomez-Prieto, P.; Reguera, R.; Parga-Lozano, C.; Serrano-Vela, I. (2009). "Estrildinae Finches (Aves, Passeriformes) from Africa, South Asia and Australia: a Molecular Phylogeographic Study". The Open Ornithology Journal 2: 29–36. doi:10.2174/1874453200902010029. http://chopo.pntic.mec.es/biolmol/publicaciones/Estrildinae_finches_2009.pdf.