சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ்

திரைப்பட விருது

சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ் (Cinema Express Award for Best Actor – Tamil) என்பது ஆண்டுதோறும் வழங்கப்படும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளின் ஒரு பகுதியாக தமிழ் (கோலிவுட்) படங்களில் நடித்த சிறந்த நடிகருக்கான ஒரு விருது ஆகும்.

சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ்
விருது வழங்குவதற்கான காரணம்தமிழ் திரைப்படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்தவர்களில் சிறப்பாக நடித்தவருக்கான விருது
நாடுஇந்தியா
வழங்குபவர்சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

வெற்றியாளர்கள்

தொகு
ஆண்டு நடிகர் படம்
1981 கமல்ஹாசன் ராஜ பர்வை
1982 கமல்ஹாசன் மூன்றாம் பிறை
1984 இரசினிகாந்து நல்லவனுக்கு நல்லவன்
1985 இரசினிகாந்து ஸ்ரீ ராகவேந்திரா
1986 விசயகாந்து அம்மன் கோவில் கிழக்காலே [1]
1987 கமல்ஹாசன் நாயகன் [2]
1988 பிரபு மனசுக்குள் மத்தாப்பூ [3]
1990 கமல்ஹாசன் மைக்கேல் மதன காமராஜன்
1991 இரசினிகாந்து தளபதி [4]
1992 கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
தேவர் மகன்
அண்ணாமலை
[5]
1993 சத்யராஜ் வால்டர் வெற்றிவேல் [6]
1994 சரத்குமார் நாட்டாமை [7]
1995 இரசினிகாந்து முத்து
1996 கமல்ஹாசன் இந்தியன்
1998 கார்த்திக் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் [8]
1999 அஜித் குமார் வாலி, அமர்க்களம் [9]
2000 அஜித் குமார் முகவரி [10]
2001 அஜித் குமார் சிட்டிசன் [10]
2002 விக்ரம் காசி [11]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
  2. "'Cinema Express' awards". Screen: p. 32. 22 April 1988. https://twitter.com/RajaparvaiB/status/1172349298803007489. 
  3. "Cinema Express readers choose Agni Nakshathiram". இந்தியன் எக்சுபிரசு. 11 March 1989. p. 4. பார்க்கப்பட்ட நாள் 5 September 2020.
  4. "'Chinnathambhi' bags Cinema Express award". இந்தியன் எக்சுபிரசு. 25 February 1992. p. 3. பார்க்கப்பட்ட நாள் 5 September 2020.
  5. "Kamal, Revathi on top | Cinema Express Awards". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 17 March 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930317&printsec=frontpage&hl=en. 
  6. "Kizhakku Cheemayile adjudged best film". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 13 March 1994. https://news.google.com/newspapers?id=v2FlAAAAIBAJ&sjid=G5QNAAAAIBAJ&pg=339%2C511626. 
  7. "More about Sarath Kumar". bizhat.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
  8. "Cinema Express awards presented". August 1999.
  9. "Cinema Express Awards 1999". http://cinematoday2.itgo.com/4Hot%20News%20Just%20for%20U4.htm. 
  10. 10.0 10.1 "Happy birthday Thala: Here are some rare photos of actor Ajith on his birthday". The New Indian Express. 1 May 2018. Archived from the original on 15 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 January 2020.
  11. "'Kannathil Muthamittal' bags 6 Cinema Express awards". தி இந்து. 2002-12-22. http://www.hindu.com/2002/12/22/stories/2002122206330300.htm.