கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Grass Root Film Company" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

00:24, 31 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி என்பது இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது இயக்குநர் வெற்றிமாறனால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் மீகா என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து உதயம் என். எச். 4 படத்தின் வழியாக திராப்பட தயாரிப்பில் நுழைந்தது. பின்னர் நிறுவனமானது வுண்டர்பார் ஃபிலிம்ஸுடன் இணைந்து 2013 இல் தயாரிக்கப்பட்ட பல திரைப்படத் திட்டங்களில் பணியாற்றியது. அதன் பின்னர் பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தது.

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2013 உதயம் NH4
2014 பொரியாளன்
2015 காக்கா முட்டை சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
2016 விசாரனை தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
2016 கோடி
2018 அண்ணனுக்கு ஜெய்
2018 வட சென்னை
2019 மிக மிக தேவை
2021 சங்கத்தலைவன்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்