எகிப்தின் பதினைந்தாம் வம்சம்

எகிப்தின் பதினைந்தாம் வம்சம் (ஐக்சோஸ்)(ஆட்சிக் காலம்:கிமு 1630 - கிமு 1523) பண்டைய அண்மை கிழக்கு பகுதியின் மத்தியதரைக் கடல் ஒட்டிய போனீசியாவில் வாழ்ந்த பிலிஸ்திய மக்கள், எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது (கிமு 1650 - 1580) எகிப்தின் பதினான்காம் வம்சத்தவர்களின் கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பம் பகுதிகளை ஐக்சோஸ் இனத் தலைவர் சாலிதிஸ் வென்று, கிமு 1650 முதல் கிமு 1550 முடிய 100 ஆண்டுகள் பண்டைய எகிப்தை ஆண்ட எகிப்தியரல்லாத வெளிநாட்டவர் ஆவார். இவ்வம்சத்தின் இறுதி மன்னர் காமுடி ஆவார்.

கிமு 1650–கிமு 1550
தலைநகரம்ஆவரிஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 1650
• முடிவு
கிமு 1550
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் பதிநான்காம் வம்சம்]]
[[எகிப்தின் பதினாறாம் வம்சம்]]

எகிப்தின் இந்த வெளிநாட்டு ஆட்சியாளர்களான பதினைந்தாம் வம்சத்தவர்களை, எகிப்தியர்கள் ஐக்சோஸ் என அழைத்தனர்.[1] 18-ஆம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோஸ் இவ்வம்சத்தவர்களை வென்று கீழ் எகிப்தை மேல் எகிப்துடன் ஒன்றிணைத்தார்.

ஐக்சோஸ் எனும் 15-ஆம் வம்ச ஆட்சியாளர்கள் தொகு

எகிப்தின் பதினைந்தாம் வம்ச் ஐக்சோஸ் ஆட்சியாளர்கள்.[2]

  1. சாலிதிஸ்
  2. செம்யூன்[3]
  3. அபெரரானத்
  4. சகீர்-ஹர்
  5. கையான்
  6. அபோபிஸ்
  7. காமுடி

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Shaw, Ian, தொகுப்பாசிரியர் (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பக். 481. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-815034-2. https://archive.org/details/oxfordhisto00shaw/page/481. 
  2. K.S.B. Ryholt: The Political Situation in Egypt during the Second Intermediate Period, c.1800–1550 BC, Carsten Niebuhr Institute Publications, vol. 20. Copenhagen: Museum Tusculanum Press, 1997, excerpts available online here.
  3. Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : P. von Zabern, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2591-6, available online பரணிடப்பட்டது 2015-12-22 at the வந்தவழி இயந்திரம் see p. 120–121.

ஊசாத்துணை தொகு


முன்னர்
எகிப்தின் பதிநான்காம் வம்சம்
எகிப்தின் பதினைந்தாம் வம்சம் (ஐக்சோஸ்)
கிமு 1650−1550
பின்னர்
எகிப்தின் பதினாறாம் வம்சம்