மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 7-ஆவது

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 7. இத்தொகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

மதுரவாயல்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
நிறுவப்பட்டது2011 - முதல்
மொத்த வாக்காளர்கள்450,296[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதி மறுசீர‌மைப்பு தொகு

தொகுதி மறுசீரமைப்பில் மதுரவாயல் தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் தொகு

  • அம்பத்தூர் வட்டம் (பகுதி)

அயம்பாக்கம், நொளம்பூர், அடையாளம்பட்டு மற்றும் வானகரம் கிராமங்கள்.

அம்பத்தூர் (நகராட்சி) வார்டு எண் - 35, 36 மற்றும் 52, நெற்குன்றம் (சென்சஸ் டவுன்), மதுரவாயல் (பேரூராட்சி), வளசரவாக்கம் (பேரூராட்சி), காரம்பாக்கம் (சென்சஸ் டவுன்), போரூர் (பேரூராட்சி) மற்றும் ராமாபுரம் (சென்சஸ் டவுன்). [2].

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 ஜி. பீம் ராவ் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 96,844 --- செல்வம் பாமக 72,833 ---
2016 பா. பெஞ்சமின் அதிமுக 99,739 --- ரா. ராஜேஷ் காங்கிரசு 91,337 ---
2021 க. கணபதி திமுக 1,21,298 44.29 பா. பெஞ்சமின் அதிமுக 89,577 32.71

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Assembly Constituency Wise Form 21E Details" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 23 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2015.