இந்தியாவின் மாநிலங்கள் வாரியாக மலையாளம் பேசும் மக்கள்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:55, 22 திசம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("இது 2001 இல் '''இந்தியாவின் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

இது 2001 இல் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் நடுவண் ஆட்சிப்பகுதிகள் சார்ந்த மலையாளிகள் மக்கள்தொகை பற்றிய புள்ளிவிவரங்களாகும். மக்கள்தொகை மதிப்பீடு 2001. மொத்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் இணையத்தில் உள்ளன.

நிலை பிரதேசம் மலையாளம் பேசுவோர்
இந்தியா 33,121,253
1 கேரளம் 30,809,714
2 கர்நாடகம் 702,912
3 தமிழ் நாடு 555,411
4 மகாராஷ்டிரம் 406,890
5 டில்லி 91,413
6 குஜராத் 65,872
7 ஆந்திரப் பிரதேசம் 60,968
8 இலட்சத்தீவுகள் 59,364
9 மத்தியப் பிரதேசம் 48,278
10 பாண்டிச்சேரி 42,774
11 ராஜஸ்தான் 33,904
12 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 29,133
13 சத்தீஸ்கர் 27,084
14 உத்தரப் பிரதேசம் 16,620
15 மேற்கு வங்காளம் 16,035
16 கோவா 15,094
17 ஹரியானா 14,801
18 ஒரிசா 11,041
19 ஜம்மு காஷ்மீர் 10,145
20 பஞ்சாப் 9,744
21 ஜார்க்கண்ட் 8,084
22 அஸ்ஸாம் 7,997
23 அருணாச்சல் பிரதேசம் 5,929
24 நாகாலாந்து 4,378
25 உத்தரகண்ட் 2,547
26 சண்டிகர் 2,342
27 மேகாலயா 2,087
28 தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 1,852
29 திரிப்புரா 1,600
30 மிசோரம் 1,333
31 மணிப்பூர் 1,300
32 இமாசலப் பிரதேசம் 1,216
33 தாமன், தியு 1,187
34 சிக்கிம் 1,028