இந்தியாவின் மாநிலங்கள் வாரியாகத் தெலுங்கு பேசும் மக்கள்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:59, 25 திசம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("இது 2001 இல் '''இந்தியாவின் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

இது 2001 இல் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் நடுவண் ஆட்சிப்பகுதிகள் சார்ந்த தெலுங்கு மக்கள்தொகை பற்றிய புள்ளிவிவரங்களாகும். மக்கள்தொகை மதிப்பீடு 2001. மொத்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் இணையத்தில் உள்ளன.

நிலை பிரதேசம் தெலுங்கு பேசுவோர்
இந்தியா 79,459,012
1 ஆந்திரப் பிரதேசம் 61,924,954
2 கர்நாடகம் 3,315,395
3 தமிழ் நாடு 3,525,921
4 மகாராஷ்டிரம் 1,304,740
5 ஒரிசா 214,010
6 மேற்கு வங்காளம் 108,458
7 சத்தீஸ்கர் 147,920
8 குஜராத் 70,939
9 பாண்டிச்சேரி 50,958
10 கேரளம் 47,762
11 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 46,050
12 ஜார்க்கண்ட் 35,030
13 டில்லி 27,701
14 அஸ்ஸாம் 26,656
15 மத்தியப் பிரதேசம் 24,139
16 கோவா 11,994
17 ராஜஸ்தான் 11,301
18 பஞ்சாப் 7,308
19 ஜம்மு காஷ்மீர் 7,101
20 ஹரியானா 6,343
21 திரிபுரா 3,839
22 உத்தரகண்ட் 1,698
23 அருணாச்சல் பிரதேசம் 1,647
24 நாகாலாந்து 1,393
25 சண்டிகர் 1,351
26 இமாசலப் பிரதேசம் 1,216
27 மணிப்பூர் 650
28 தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 617
29 மேகாலயா 464
30 சிக்கிம் 325
31 தாமன், தியு 301
32 மிசோரம் 267
33 இலட்சத்தீவுகள் 30