சில்லுக்கருப்பட்டி
சில்லுக் கருப்பட்டி( Sillu Karupatti) என்பது ஹலிதா ஷமீம் எழுதி இயக்கிய ஒரு இந்திய தமிழ் பலகதை காதல் தொகைத் திரைப்படம் ஆகும்.[1] இப்படத்தில் சமுத்திரகனி, சுனைனா, நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ஸ்ரீ ராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2] இப்படத்தின் பின்னணி இசையையும் பாடலிசையையும் பிரதீப் குமார் அமைத்துள்ளார்.
சில்லுக்கருப்பட்டி | |
---|---|
இயக்கம் | ஹலிதா ஷமீம் |
தயாரிப்பு | வெங்கடேஷ் வேலினேனி |
கதை | ஹலிதா ஷமீம் |
இசை | பிரதீப் குமார் |
நடிப்பு | மணிகண்டன். கே சமுத்திரக்கனி சுனைனா நிவேதிதா சதீஷ் லீலா சாம்சன் சாரா அர்ஜுன் ஸ்ரீ ராம் |
ஒளிப்பதிவு | அபிநந்தன் இராமானுஜம் மனோஜ் பரமஹம்சா விஜய் கார்த்திக் கண்ணன் யாமினி யக்ஞமூர்த்தி |
படத்தொகுப்பு | ஹலிதா ஷமீம் |
கலையகம் | டிவைன் புரொடக்சன்ஸ் |
விநியோகம் | 2டி என்டேர்டைன்மென்ட் |
வெளியீடு | திசம்பர் 27, 2019 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- தனபாலாக சமுத்திரக்கனி
- அமுதினியாக சுனைனா
- மதுவாக நிவேதிதா சதீஷ்
- யசோதாவாக லீலா சாம்சன்[3]
- மைட்டியாக சாரா அர்ஜுன்
- நவநீதனாக கிராவ்மாகா ஸ்ரீ ராம் [4]
- மணிகண்டன் கே
- மாஞ்சாவாக ராகுல்
தயாரிப்பு
தொகுஇந்த படத்தை பெண் இயக்குனரான ஹலிதா ஷமீம் தனது முதல் படமான பூவராசம் பீப்பியால் பிரபலமான பின்னர் அறிவித்தார். நான்கு வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு வகையாக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.[5] இப்படம் 2018 ஆம் ஆண்டில் அதன் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
சந்தைப்படுத்தல்
தொகுஇப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை 2018 திசம்பர் 26 அன்று விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா ஆகியோர் வெளியிட்டனர் .[6][7] இரண்டு நிமிட முன்னோட்டம் எந்த உரையாடலும் இல்லாமல் வெளியிடப்பட்டது. மேலும் இது பார்வையாளர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.[8]
இசை
தொகுபெருநிலவுடன் இணைந்து படத்தின் முதல் ஒற்றைப் பாடலான "அகம் தானாய்" என்ற பாடல் 2019 பிப்ரவரி 19 அன்று வெளியிடப்பட்டது.[9]
குறிப்புகள்
தொகு- ↑ "Sillu Karupatti on Moviebuff.com". Moviebuff.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
- ↑ Guru (2018-12-26). "Sillu Karuppatti Tamil Movie (2019) | Cast | Songs | Teaser | Trailer | Release Date". News Bugz (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
- ↑ "Leela Samson, Sara Arjun in Halitha's anthology - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
- ↑ https://silverscreen.in/tamil/news/sillukarupatti-halitha-shameem-interview-samuthirakani/
- ↑ அக் 12, பதிவு செய்த நாள்:; 2018 14:57. "சில்லு கருப்பட்டியில் 4 கதைகள்". Dinamalar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Sillu Karuppatti - Official Teaser | Tamil Movie News - Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
- ↑ Subramanian, Anupama (2018-12-27). "Vijay Sethupathi heaps praises on Sillu Karuppati". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.
- ↑ Manik, Rajeshwari; December 26, an On; 2018 (2018-12-26). "'Sillu Karupatti' Teaser Review: Four Stories About Love & Relationships". Silverscreen.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
{{cite web}}
:|last3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Watch: 'Sillu Karupatti' new song 'Agam Thaanai' is out - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.