சீதா கல்யாணம் (1976 திரைப்படம்)
சீதா கல்யாணம் என்பது 1976 ல் வெளியான தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்து தொன்மவியல் இதிகாசமான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டது.
சீதா கல்யாணம் | |
---|---|
இயக்கம் | பாபு |
தயாரிப்பு | பி. சுப ராவ் |
கதை | முல்லபுடி வெங்கட ரமணா |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ரவிக்குமார் ஜெயபிரதா ஜமுனா ஹேமலதா |
ஒளிப்பதிவு | கே. எஸ் பிரசாத் |
விநியோகம் | ஆனந்த லட்சுமி ஆர்ட் மூவிஸ் |
வெளியீடு | அக்டோபர் 8, 1976 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
இத்திரைப்படத்தினை பாபு இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.[1] பிஎப்ஐ லண்டன் திரைப்பட திருவிழா, சிகாகோ சர்வதேச திரைப்படதிருவிழா, சான் ரேனோ மற்றும் தென்வர் சர்வதேச திரைப்படம் போன்றவற்றில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. [2][3]
நடிகர்கள்
தொகுவிருதுகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ http://www.imdb.com/title/tt0156082/
- ↑ Arts / Cinema : Preview: Epic comes full circle பரணிடப்பட்டது 2011-11-14 at the வந்தவழி இயந்திரம். The Hindu (2011-11-12). Retrieved on 2013-01-25.
- ↑ The Hindu(2011-11-12). "Arts / Cinema : Preview: Epic comes full circle". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2012-08-27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-14. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)