சுக்ரதிசை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. கே. மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சுக்ரதிசை
இயக்கம்டி. கே. மோகன்
தயாரிப்புஎஸ். வி. ராஜு
நாகேஸ்வரி கம்பைன்ஸ்
எஸ். வி. சங்கர்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபாண்டியன்
விஜி
வெளியீடுசெப்டம்பர் 28, 1984
நீளம்3211 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ரதிசை&oldid=3741201" இலிருந்து மீள்விக்கப்பட்டது