சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி

சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Besar; ஆங்கிலம்: Sungai Besar Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P093) ஆகும்.

சுங்கை பெசார் (P093)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Sungai Besar (P093)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி

மாவட்டம்சபாக் பெர்ணம் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிசுங்கை பெசார் தொகுதி
முக்கிய நகரங்கள்சுங்கை பெசார்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி பெரிக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
சுங்கை பெசார் தொகுதி (2022)
மக்களவை உறுப்பினர்கலாம் சலான்
(Kalam Salan)
வாக்காளர்கள் எண்ணிக்கை58955[1]
தொகுதி பரப்பளவு639 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் சுங்கை பெசார் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (68.4%)
  சீனர் (29.4%)
  இதர இனத்தவர் (0.2%)

சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் அதே 2004-ஆம் ஆண்டில் இருந்து சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

சுங்கை பெசார்

தொகு

சுங்கை பெசார் சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. வட மேற்கே உள்ளது.

இந்த நகரம் செகிஞ்சான்; சபாக் பெர்ணம் ஆகிய நகரங்களுக்கு இடையில் உள்ளது. இதுவே சபாக் பெர்ணம் மாவட்டத்தில் பெரிய நகரமாகவும் அறியப்படுகிறது.

சுங்கை பெசார் தொழில்கள்

தொகு

சுங்கை பெசாரின் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள்; சிறு நடுத்தர தொழில்துறையினர்; மற்றும் மீனவர்கள். தென்னை உற்பத்தி, செம்பனை உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர். நெல் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது.

மீன்பிடி கிராமமாக இருந்த சுங்கை பெசார், அண்மைய காலங்களில் மிகத் துரிதமாக பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வருகிறது. சிறு நடுத்தர தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு நோக்கங்களுக்காக; சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 9 பகுதிகளில் சுங்கை பெசார் ஒன்றாகும்.[4][5]

சுங்கை பெசார் வாக்குச் சாவடிகள்

தொகு

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.

கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[6]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
சுங்கை பாஞ்சாங்
(Sungai Panjang)
(N03)
Parit 16-Belia 2 093/03/01 SK Binjai Jaya
Parit 13-15 Sungai Panjang 093/03/02 SK Tok Khalifah Sungai Besar
Parit 6-12 Sungai Panjang 093/03/03 Desa Permai Parit 8
Parit 2-5 Sungai Panjang 093/03/04 Parit Empat Sungai Haji Dorani
Pekan Sungai Besar 093/03/05 SK Seri Utama Sungai Besar
Bagan Sungai Besar 093/03/06 Balai Raya Bagan Sungai Besar
Parit Satu Timur 093/03/07 SMK Sungai Besar
Sungai Limau 093/03/08 SK Sungai Limau Sungai Besar
Sungai Haji Dorani 093/03/09 SK Sungai Haji Dorani
Peket Enam Puluh 093/03/10 SK Parit Empat, Sungai Besar
Simpang Lima 093/03/11 SK Simpang Lima Sungai Besar
Parit 13 Sungai Nipah 093/03/12 SK Parit 13 Sungai Nipah
Sungai Nipah 093/03/13 SMA Tun Rahah
Sungai Nibong 093/03/14 SK Sungai Nibong
Pasir Panjang Tengah 093/03/15 Dewan Dato' Muhd. Fauzi
Pasir Panjang Selatan 093/03/16 SK Pasir Panjang
Taman Berkat 093/03/17 Mini Stadium Sungai Besar
Parit 6-12 Timur 093/03/18 SRA Parit 11 Timur
Kampung Baharu Nelayan 093/03/19 SMA Tengku Ampuan Jemaah
செகிஞ்சான்
(Sekinchan)
(N04)
Sungai Leman Bendang Utara 093/04/01 SK Parit 9 Sungai Leman Sekinchan
Sungai Leman Bendang Tengah 093/04/02 SK Parit 9 Sungai Leman Sekinchan
Sungai Leman Bendang Selatan 093/04/03 SRA Parit 7 Ban 2 Sungai Leman
Sungai Leman Kampung Darat 093/04/04 SK Sungai Leman
Sungai Leman Kampung Laut 093/04/05 SRA Parit 9 Sungai Leman
Sekinchan Selatan 093/04/06 SJK (C) Yoke Kuan Sekinchan
Sekinchan Tempatan Selatan 093/04/07 SRA Harmoni Taman Ria
Sekinchan Tempatan Tengah 093/04/08 SMJK Yoke Kuan Sekinchan
Sekinchan Tempatan (Site B) 093/04/09 SMJK Yoke Kuan Sekinchan
Kian Sit 093/04/10 SJK (C) Kian Sit
Sekinchan 093/04/11 SK Seri Sekinchan

சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி

தொகு
சுங்கை பெசார் மக்களவை உறுப்பினர்கள் (2003 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி; சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
11-ஆவது P093 2004–2008 நோரியா கசுனோன்
(Noriah Kasnon)
பாரிசான்
(அம்னோ)
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2016
2016–2018 புடிமான் முகமது சோடி
(Budiman Mohd Zohdi)
14-ஆவது 2018–2020 முசுலிமின் யகாயா
(Muslimin Yahaya)
பாக்காத்தான்
(பெர்சத்து)
2020–2022 PN
(பெர்சத்து)
15-ஆவது 2022–தற்போது

சுங்கை பெசார் சட்டமன்ற தொகுதிகள்

தொகு
நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
சுங்கை பெசார் செகிஞ்சான்
சுங்கை பாஞ்சாங்

சுங்கை பெசார் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

தொகு
சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N3 சுங்கை பாஞ்சாங் முகமது ரசாலி சாரி PN (PAS)
N4 செகிஞ்சான் எங் சூயி லிம் பாக்காத்தான் (ஜசெக)

சுங்கை பெசார் தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 சுங்கை பெசார் தொகுதி
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
64,382 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
51,594 79.32%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
51,070 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
83 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
441 -
பெரும்பான்மை
(Majority)
2,721 5.33%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான்
[7]

சுங்கை பெசார் வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சபாக் பெர்ணம் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
  முசுலிமின் யகாயா
(Muslimin Yahaya)
பெரிக்காத்தான் 19,791 38.75% +38.75  
  சைபுல்யாசான் மாட் யூசோப்
(Saipolyazan Mat Yusop)
பாக்காத்தான் 17,070 33.42% -8.69
  ஜமால் யூனோஸ்
(Jamal Yunos)
பாரிசான் 13,984 27.38% -12.99
  அசுமாவர் சமாட்
(Asmawar Samad)
உள்நாட்டு போராளிகள் கட்சி 225 0.44% +0.44  

மேற்கோள்கள்

தொகு
  1. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. Selangor State Investment Centre: New Growth Centres
  5. Demographic Data of Selangor State and Local Authorities 2006, Selangor Economic Planning Unit
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Selangor" (PDF). Attorney General's Chambers. 15 July 2023. Archived from the original (PDF) on 28 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  7. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க

தொகு