சுசில்குமார் சிண்டே

இந்திய அரசியல்வாதி
(சுசில் குமார் சின்டே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுசில்குமார் சிண்டே (Sushilkumar Shinde, மராத்தி: सुशीलकुमार शिंदे, சுஷில்குமார் ஷிண்டே) (பிறப்பு: 4 செப்டம்பர் 1941; சோலாப்பூர், மகாராட்டிரம்) மகாராட்டிரத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் மன்மோகன் சிங் தலைமையேற்கும் நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.[1][2]

சுசில்குமார் சிண்டே
உள்துறை அமைச்சர்
பதவியில்
31 சூலை 2012 – 26 மே 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்பழனியப்பன் சிதம்பரம்
பின்னவர்ராஜ்நாத் சிங்
மின்துறை அமைச்சர்
பதவியில்
30 சனவரி 2006 – 31 சூலை 2012
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்சுரேசு பிரபாகர் பிரபு
பின்னவர்வீரப்ப மொய்லி
ஆந்திரப் பிரதேச ஆளுநர்
பதவியில்
4 நவம்பர் 2004 – 29 சனவரி 2006
முன்னையவர்சுர்ஜித் சிங் பர்னாலா
பின்னவர்ராமேசுவர் தாக்கூர்
மகாராட்டிர முதல்வர்
பதவியில்
18 சனவரி 2003 – 4 நவம்பர் 2004
ஆளுநர்மொகமது பசல்
முன்னையவர்விலாஸ்ராவ் தேஷ்முக்
பின்னவர்விலாஸ்ராவ் தேஷ்முக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 செப்டம்பர் 1941 (1941-09-04) (அகவை 83)
சோலாப்பூர், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய முன்னணி (1996–2004)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004–இன்றுவரை)
முன்னாள் கல்லூரிதயானந்த் கல்லூரி, சோலாப்பூர்
சிவாஜி பல்கலைக்கழகம்
மும்பை பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Council of Ministers - Who's Who - Government: National Portal of India". http://india.gov.in. Government of India. பார்க்கப்பட்ட நாள் 11 August 2010. {{cite web}}: External link in |work= (help)
  2. "Chidambaram new finance minister, Shinde gets home". Archived from the original on 2012-08-03. பார்க்கப்பட்ட நாள் 31-07-2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்குமார்_சிண்டே&oldid=3479935" இலிருந்து மீள்விக்கப்பட்டது