சுமத்ரா கரிச்சான்

சுமாத்திரா கரிச்சான் (Sumatran drongo)(டைக்ரூரசு சுமத்ரானசு) என்பது கரிச்சான் குடும்பத்தில் உள்ள ஒரு குருவிச் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

Sumatran drongo
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. sumatranus
இருசொற் பெயரீடு
Dicrurus sumatranus
வார்ட்லா இராம்சே ஆர். ஜி. 1880

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Dicrurus sumatranus". IUCN Red List of Threatened Species 2017: e.T22706984A111051907. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22706984A111051907.en. https://www.iucnredlist.org/species/22706984/111051907. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமத்ரா_கரிச்சான்&oldid=3477003" இலிருந்து மீள்விக்கப்பட்டது