சுலாவெசி கரிச்சான்

சுலாவெசி கரிச்சான் (Sulawesi drongo)(டைகுருசு மாண்டனசு) என்பது டைக்ரூரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசியில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். அதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .

சுலாவெசி கரிச்சான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. montanus
இருசொற் பெயரீடு
Dicrurus montanus
(இரைலி, 1919)

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Dicrurus montanus". IUCN Red List of Threatened Species 2017: e.T22706987A118759821. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22706987A118759821.en. https://www.iucnredlist.org/species/22706987/118759821. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலாவெசி_கரிச்சான்&oldid=3476995" இலிருந்து மீள்விக்கப்பட்டது