சுல்தான் அகமத் ஷா வானூர்தி நிலையம்
சுல்தான் அகமது ஷா வானூர்தி நிலையம் அல்லது குவாந்தான் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: KUA, ஐசிஏஓ: WMKD); (ஆங்கிலம்: Sultan Ahmad Shah Airport அல்லது Kuantan Airport; மலாய்: Lapangan Terbang Sultan Ahmad Shah) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், குவாந்தான் நகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[1][2]
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | குவாந்தான், பகாங் | ||||||||||
அமைவிடம் | குவாந்தான், பகாங், மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 55 ft / 17 m | ||||||||||
ஆள்கூறுகள் | 03°46′11″N 103°12′34″E / 3.76972°N 103.20944°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2020) | |||||||||||
|
இந்த வானூர்தி நிலையம், குவாந்தான் மாநகர் மக்களுக்கும்; பகாங் மாநில மக்களுக்கும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது. இந்த வானூர்தி நிலையம் குவாந்தான் மாநகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பொது
தொகுசுல்தான் அகமது ஷா வானூர்தி நிலையம் ஆண்டுக்கு ஒரு மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் பெற்றது. 2008-ஆம் ஆண்டில், தைவான் அரசாங்கமும் மலேசியாவும் இணைந்து தாய்பெய் மாநகரில் இருந்து குவாந்தான் வானவூர்தி நிலையத்திற்கு நேரடியாக 23 விமானங்கள் மூலமாக, சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரப்பட்டார்கள்.
இந்த வானூர்தி நிலையத்துடன் அரச மலேசிய விமானப் படையும் (RMAF Kuantan) இணைந்து செயல்படுகிறது.
வானூர்திச் சேவைகள்
தொகுசேவைகள் | சேரிடங்கள் |
---|---|
மலேசியா எயர்லைன்சு | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்) |
உள்நாட்டுச் சேவைகள்
தொகுஆண்டு | பயணிகள் வருகை |
பயணிகள் % மாற்றம் |
சரக்கு (டன்கள்) |
சரக்கு % மாற்றம் |
வானூர்தி நகர்வுகள் |
வானூர்தி % மாற்றம் |
---|---|---|---|---|---|---|
2003 | 351,179 | 64 | 4,054 | |||
2004 | 349,375 | ▼0.5 | 64 | 4,088 | 0.8 | |
2005 | 298,184 | ▼14.6 | 75 | 17.2 | 3,757 | ▼ 8.1 |
2006 | 273,005 | ▼8.4 | 109 | 45.3 | 2,973 | ▼ 20.9 |
2007 | 262,486 | ▼3.8 | 103 | ▼5.5 | 3,487 | 17.3 |
2008 | 259,529 | ▼1.1 | 70 | ▼32.0 | 3,551 | 1.8 |
2009 | 226,912 | ▼12.6 | 70 | 3,110 | ▼ 12.4 | |
2010 | 220,878 | ▼2.7 | 49 | ▼30.0 | 2,802 | ▼ 9.9 |
2011 | 248,846 | 12.7 | 38 | ▼22.4 | 3,452 | 23.2 |
2012 | 280,074 | 12.5 | 57 | 50.5 | 3,613 | 4.7 |
2013 | 317,440 | 13.3 | 86 | 51.2 | 3,663 | 1.4 |
2014 | 314,130 | ▼ 1.0 | 46 | ▼ 46.9 | 3,911 | 6.8 |
2015 | 292,109 | ▼ 7.0 | 21 | ▼ 55.2 | 4,174 | 6.7 |
2016 | 247,757 | ▼ 15.2 | 15 | ▼ 27.3 | 3,493 | ▼ 16.3 |
2017 | 241,314 | ▼ 2.6 | 25 | 65.3 | 2,893 | ▼ 17.2 |
2018 | 258,816 | 7.3 | 13 | ▼ 47.4 | 3,013 | 4.1 |
2019 | 394,599 | 52.5 | 2.8 | ▼ 78.4 | 4,082 | 35.5 |
2020 | 71,877 | ▼ 84.3 | 3.0 | 7.9 | 1,117 | ▼ 72.6 |
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[3] |
இலக்குகள்
தொகுதரவரிசை | இலக்குகள் | பயணங்கள் (வாரம்) |
வானூர்தி நிறுவனங்கள் |
Note |
---|---|---|---|---|
1 | கோலாலம்பூர்–சிப்பாங் கோலாலம்பூர் |
3 | FY, OD |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sultan Mahmud Airport, Kuala Terengganu at Malaysia Airports Holdings Berhad
- ↑ WMKN - KUALA TERENGGANU/SULTAN MAHMUD at Department of Civil Aviation Malaysia
- ↑ "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). malaysiaairports. 2 April 2021. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Sultan Ahmad Shah Airport, Kuantan at Malaysia Airports Holdings Berhad
- Sultan Ahmad Shah Airport Real Time Flight Schedule பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்