சுவாமி தபோவனம் மகாராஜ்
சுவாமி தபோவனம் மகாராஜ் (Tapovan Maharaj (1889–1957) இந்து சமய துறவியும், அத்வைத வேதாந்த அறிஞரும் ஆவார். இவர் சிவானந்தரின் சீடரான சின்மயானந்தாவின் சமகாலத்தவர் ஆவார்.
சுவாமி தபோவனம் மகாராஜ் இவர் கேரளா மாநிலத்தின், பாலக்காடு தாலுக்காவில் முடப்பல்லூரில், அச்சுதன் நாயர் - குஞ்சம்மா இணையருக்கு 1880-இல் பிறந்தவர்.[1][2]:2
இவர் பள்ளிப்படிப்பை ஆங்கிலம் மற்றும் மலையாளம் மொழிகளைப் பயின்றார். இவர் இளமையில் ஆன்மீக நாட்டம் கொண்டிருந்தமையால், சிப்புக்குட்டி [1] என்ற வேதாந்த ஆசிரியரின் குருகுலப் பள்ளியில் சமசுகிருதம் மற்றும் வேதாந்தம் பயின்றார். பின்னர் தமது குருவின் அறிவுரையின்படி, தபோவனம் மகாராஜ், சந்நியாச விரதம் மேற்கொண்டு, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள, கேதார்நாத், கங்கோத்ரி, பத்ரிநாத், உத்தரகாசி, ரிஷிகேஷ், கைலாசம் போன்ற தலங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.[3]
இவர் தனது சுயசரிதையை ஈஸ்வர தர்சனம் எனும் பெயரில் சமஸ்கிருத நூலை வெளியிட்டார். தபோவனம் மகாராஜ் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி அருகே தபோவனம் எனுமிடத்தில் 16 சனவரி 1957 அன்று இயற்கை எய்தினார்.
பதிப்பு நூல்கள்
தொகு- Tapovanam Maharaj, Swami; Pillai, T. N. Kesava (translator) (1990). Wanderings in the Himalayas [translation of Himagirivihāraṃ] (revised ed.). Bombay: Central Chinmaya Mission Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7597-168-1.
{{cite book}}
:|first2=
has generic name (help)- Tapovanam Maharaj, Swami; Pillai, T. N. Kesava (translator) (1960). Wanderings in the Himalayas [translation of Himagirivihāraṃ] (1st English ed.). Madras: Chinmaya. இணையக் கணினி நூலக மைய எண் 13415586.
{{cite book}}
:|first2=
has generic name (help) - Tapovanam Maharaj, Swami; Pillai, T. N. Kesava (translator) (1981). Wanderings in the Himalayas [translation of Himagirivihāraṃ] (2nd ed.). Bombay: Central Chinmaya Mission Trust. இணையக் கணினி நூலக மைய எண் 313220835.
{{cite book}}
:|first2=
has generic name (help) - Tapovanam Maharaj, Swami; Pillai, T. N. Kesava (translator) (1984). Wanderings in the Himalayas [translation of Himagirivihāraṃ] (1984 ed.). Bombay: Central Chinmaya Mission Trust. இணையக் கணினி நூலக மைய எண் 611139849.
{{cite book}}
:|first2=
has generic name (help)
- Tapovanam Maharaj, Swami; Pillai, T. N. Kesava (translator) (1960). Wanderings in the Himalayas [translation of Himagirivihāraṃ] (1st English ed.). Madras: Chinmaya. இணையக் கணினி நூலக மைய எண் 13415586.
- Tapovanam Maharaj, Swami; Chinmayananda, Swami (translator) (1984). Hymn to Badrinath. Bombay: Central Chinmaya Mission Trust. இணையக் கணினி நூலக மைய எண் 13580900.
{{cite book}}
:|first2=
has generic name (help) - Tapovanam Maharaj, Swami; Pillai, T. N. Kesava (translator) (1969). Iswara darshan [translation of Īśvaradarśanaṃ] (1st English ed.). Madras: Chinmaya Publications Trust. இணையக் கணினி நூலக மைய எண் 791441.
{{cite book}}
:|first2=
has generic name (help) - Tapovanam Maharaj, Swami; Niranjanananda, Swamini (translator) (2001). Kailas yatra. Bombay: Central Chinmaya Mission Trust. இணையக் கணினி நூலக மைய எண் 54084120.
{{cite book}}
:|first2=
has generic name (help) (Originally published in Malayalam in 1928)
About
- Krishnakumar, Radhika (2007). Himalayan hermit: the lofty life of Sri Swami Tapovanam (1st ed.). Bombay: Central Chinmaya Mission Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175973800. இணையக் கணினி நூலக மைய எண் 297212306.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sri Swami Tapovanji Maharaj: A Brief Life Sketch" (pp. v-xiii) in Tapovanam Maharaj, Swami; Pillai, T. N. Kesava (translator) (1990). Wanderings in the Himalayas [translation of Himagirivihāraṃ] (revised ed.). Bombay: Central Chinmaya Mission Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7597-168-1.
{{cite book}}
:|first2=
has generic name (help) - ↑ Krishnakumar, Radhika (2007). Himalayan hermit: the lofty life of Sri Swami Tapovanam (1st ed.). Mumbai, India: Central Chinmaya Mission Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175973800. இணையக் கணினி நூலக மைய எண் 297212306.
- ↑ Tapovanam Maharaj, Swami; Pillai, T. N. Kesava (translator) (1960). Wanderings in the Himalayas [translation of Himagirivihāraṃ] (1st English ed.). Madras: Chinmaya. இணையக் கணினி நூலக மைய எண் 13415586.
{{cite book}}
:|first2=
has generic name (help)
வெளி இணைப்புகள்
தொகு- "Early Years of Swami Thapovanam". (7:04, Youtube)
- "Swami Tapovan Maharaj". (7:04, Youtube; first 3:00 on Chinmayananda)
- "Swami Tapovan Maharaj (biography at Chinmaya Mission)". Archived from the original on 2011-03-19. பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)