செக் ஓங் மொழி

மலேசியாவின் அசிலியான் மொழி

செக் ஓங் மொழி (ஆங்கிலம்: Cheq Wong Language; sabɨːm; மலாய்: Bahasa Cheq Wong) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின், அசிலியான் மொழிகள்; ஜெகாய மொழிகள் எனும் 2 துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.[3]

செக் ஓங் மொழி
Cheq Wong Language
Bahasa Cheq Wong
Ceq Wong / Chewong
Siwang, Orang Asli
நாடு(கள்) மலேசியா
பிராந்தியம் பேராக், பகாங் சிலாங்கூர்,  ஜொகூர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
460  (2008)[1]
அவுஸ்திரேலிய
மொழிக் குறியீடுகள்
ISO 639-3cwg
மொழிக் குறிப்புchew1245[2]
மலாய் தீபகற்பத்தின் இனவரைவியல் வரைபடம்; செக் ஓங் மக்கள் (பச்சை நிறம்) வாழும் இடத்தைக் காட்டுகிறது.

இந்த மொழி ஜெகாய மொழிகளின் (Jahaic Languages) வழித்தோன்றல் மொழிகளில் ஒன்றாகும்.

பொது

தொகு

செக் ஓங் மொழி, மலேசியாவின் அசிலியான் மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. செக் ஓங் மக்களின் (Cheq Wong people) முதனமை மொழியாகப் பேசப்படுகிறது.[4]

செக் ஓங் மக்களில் பலர், தித்திவாங்சா மலைத்தொடர் மழைக்காடுகளின் விளிம்புகளில் வாழ்கின்றனர். இந்த மக்களில் பலர் பகாங் ரவுப் மாவட்டத்தில் அதிகமாக வாழ்கின்றனர். செக் ஓங் மக்கள் தீபகற்ப மலேசியாவின் பகாங், பேராக், சிலாங்கூர், ஜொகூர் மாநிலங்களில் மட்டுமே வாழ்கின்றனர்.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. செக் ஓங் மொழி
    Cheq Wong Language
    Bahasa Cheq Wong
    at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Chewong". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. "PeopleGroups.org - Chewong of Malaysia". peoplegroups.org. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
  4. "Ceq Wong and Mah Meri: the documentation of two Aslian languages of the Malay Peninsula | Endangered Languages Archive". www.elararchive.org. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
  5. Project, Joshua. "Che Wong, Siwang in Malaysia". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.

மேலும் படிக்க

தொகு
  • Howell, S. (1982). Chewong myths and legends. Kuala Lumpur: Printed for the Council of the M.B.R.A.S. by Art Printing Works.
  • Howell, S. (1984). Society and cosmos: Chewong of peninsular Malaysia. Singapore: Oxford University Press.
  • Kruspe, N. (2009). "Loanwords in Ceq Wong, an Austroasiatic language of Peninsular Malaysia". In: Haspelmath, Martin and Uri Tadmor (eds.). Loanwords in the world’s languages: a comparative handbook of lexical borrowing. Berlin: Mouton de Gruyter. pp. 659-685.
  • Kruspe, N., N. Burenhult & E. Wnuk. (2014). "Northern Aslian". In: P. Sidwell & M. Jenny (eds.). The Handbook of Austroasiatic languages. Brill Publishers. pp. 419-474.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்_ஓங்_மொழி&oldid=4088958" இலிருந்து மீள்விக்கப்பட்டது