செசுட்ரம் நோக்டர்னம்

செசுட்ரம் நோக்டர்னம் (தாவரவியல் பெயர்: Cestrum nocturnum[2], ஆங்கிலம்: lady of the night, night-blooming jasmine, night-blooming jessamine, night-scented jessamine, night-scented cestrum அல்லது poisonberry[3]) என்பது உருளைக் கிழங்கு குடும்பத் தாவரயினமாகும். இதன் பிறப்பிடம் மேற்கு இந்திய தீவுகள் ஆகும். இருப்பினும் தெற்கு ஆசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இயற்கை வாழிடமாக தகவமைத்துக் கொண்டது.[4] தோட்டத்தாவரமாக இது வளர்க்கப்படுகிறது. மல்லிகையைப் போன்று இது இருப்பினும், இது தாவரவியல் ஆய்வுகளின் படி மல்லிப் பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்படவில்லை. இதிலுள்ள நஞ்சு நோய் நுண்கிருமிகள் ஆய்வில் பயனாகிறது.[5]

செசுட்ரம் நோக்டர்னம்
முழுத்தாவரம்
மலர்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. nocturnum
இருசொற் பெயரீடு
Cestrum nocturnum
L.

மேற்கோள்கள் தொகு

  1. Botanic Gardens Conservation International (BGCI), IUCN SSC Global Tree Specialist Group.; Meave, J.A. (2019). "Cestrum nocturnum". IUCN Red List of Threatened Species 2019: e.T72045868A136785819. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T72045868A136785819.en. https://www.iucnredlist.org/species/72045868/136785819. பார்த்த நாள்: 14 மார்ச்சு 2024. 
  2. "Cestrum nocturnum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச்சு 2024.
    "Cestrum nocturnum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச்சு 2024.
  3. "Cestrum nocturnum". European and Mediterranean Plant Protection Organization (EPPO). பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச்சு 2024.
  4. Hortus Third Cornell University, Western Garden Book 2007 Ed
  5. EXTRACTION AND ANTIMICROBIAL ACTIVITY OF CESTRUM NOCTURNUM, International Journal of Advanced Research (IJAR)
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cestrum nocturnum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=செசுட்ரம்_நோக்டர்னம்&oldid=3930159" இலிருந்து மீள்விக்கப்பட்டது