சென்னசமுத்திரம், ஈரோடு மாவட்டம்
சென்னசமுத்திரம் (ஆங்கிலம்:Chennasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
சென்னசமுத்திரம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | கொடுமுடி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,111 (2011[update]) • 755/km2 (1,955/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 10.74 சதுர கிலோமீட்டர்கள் (4.15 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/chennasamudram |
அமைவிடம்
தொகுசென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு வடக்கில் 45 கி.மீ. தொலைவில் ஈரோடு; கிழக்கில் கரூர் 25 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 45 கி.மீ.; தெற்கில் அரவக்குறிச்சி 40 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு10.74 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,482 வீடுகளும், 8,111 மக்கள்தொகையும் கொண்டது. [4]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ சென்னசமுத்திரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Chennasamudram Population Census 2011