செம்பழுப்பு வால் ஓசனிச்சிட்டு

செம்பழுப்பு வால் ஓசனிச்சிட்டு
Male
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Amazilia
இனம்:
A. tzacatl
இருசொற் பெயரீடு
Amazilia tzacatl
(Pablo de La Llave, 1833)
Range of Amazilia tzacatl

செம்பழுப்பு வால் ஓசனிச்சிட்டு (rufous-tailed hummingbird, Amazilia tzacatl) என்பது நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு குடும்ப பறவையாகும். இது கிழக்கு-மத்திய மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, கொலொம்பியா, வெனிசுவேலா, எக்குவடோர் பெருவின் எல்லை வரையான பகுதிகளில் இனப் பெருக்கம் செய்கிறது. இது பரந்த இடங்கள், ஆற்றங்கரைகள், சிறு காடுகள், கானகம், காடு ஓரங்கள், காப்பி தோட்டங்கள், 1,850 m (6,070 அடி) உயரமான தோட்டங்கள் போன்ற இடங்களில் வாழ்கின்றது.

உசாத்துணை

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Amazilia tzacatl". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amazilia tzacatl
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: