செல்வம்
குடும்பப் பெயர்
செல்வம் என்பது ஓர் ஆணின் தமிழ் இயற்பெயர் ஆகும். தமிழ்ப் பண்பாடு காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- க. செல்வம் இந்திய அரசியல்வாதி
- பி. செல்வம் இலங்கை துடுப்பாட்டக்காரர்
- செல்வா (இயக்குநர்), தமிழ் திரைப்பட இயக்குநர்
- செல்வம் அடைக்கலநாதன், இலங்கை அரசியல்வாதி
- சா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கை அரசியல்வாதி
- ஜோசப் செல்வம் (பி: 1940) மலேசிய எழுத்தாளர், ஆசிரியர்
- செல்வம் பெர்னாண்டோ இலங்கை நாடக நடிகை
குடும்பப் பெயர்
தொகு- சிறில் செல்வம், நீதியரசர்
- செல்வம் சுரேஷ் குமார், சென்னை சூப்பர் கிங்ஸ் துடுப்பாட்டக்காரர்
வேறு
தொகு- செல்வம் (1966 திரைப்படம்)
- செல்வம் (2005 திரைப்படம்)
- செல்வம் (2011 திரைப்படம்)
- என் செல்வம் 1985 திரைப்படம்
- தேடி வந்த செல்வம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
- நான் பெற்ற செல்வம்
- இந்திரா என் செல்வம் 1962 திரைப்படம்
- செல்வியின் செல்வம் 1968 திரைப்படம்
- பிள்ளைச் செல்வம் 1974 திரைப்படம்
- திருமதி செல்வம் தொலைக்காட்சித் தொடர்
- செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |