சோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Solapur South Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்தத் தொகுதி சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சோலாப்பூர் தெற்கு
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 251
சோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சோலாப்பூர்
மக்களவைத் தொகுதிசோலாப்பூர்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14th Maharashtra Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
சுபாசு சுரேஷ் சந்திர தேசுமுக்
கட்சிபாஜக

புவியியல் பரப்பு

தொகு

இந்தத் தொகுதியில் சோலாப்பூர் வடக்கு வட்டத்தில் உள்ள திர்கே, செல்கா வருவாய் வட்டங்கள், சோலாப்பூர் மாநகராட்சி பகுதி எண் 7 முதல் 14 மற்றும் 40-43 மற்றும் சோலாப்பூர் தெற்கு வட்டத்தின் காட்ஜி, மாண்ட்ரூப் மற்றும் வின்சூர் வருவாய் வட்டங்கள் அடங்கும்.[1]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 விருபாசாப்பா சிவதரே இந்திய தேசிய காங்கிரசு
1967
1972
1978 ஆனந்த ராவ் தேவ்கடே இந்திய தேசிய காங்கிரசு
1980 குருநாத் பாட்டீல் ஜனதா கட்சி
1985 ஆனந்த ராவ் தேவ்கடே இந்திய தேசிய காங்கிரசு
1990
1995
1999
2004 சுசில்குமார் சிண்டே
2009 திலீப் மானே
2014 சுபாஷ் தேஷ்முக் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: சோலாப்பூர் தெற்கு[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுபாசு சுரேஷ் சந்திர தேசுமுக் 116932 51.75
சிவ சேனா அமர் இரத்திகாந்த் பாட்டீல் 39805 17.62
நோட்டா நோட்டா 826 0.37
வாக்கு வித்தியாசம் 77127
பதிவான வாக்குகள் 225958
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019: சோலாப்பூர் தெற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேஷ்முக் சுபாஷ் சுரேஷ்சந்திரா 87,223 53.65%
காங்கிரசு மௌலாலி பசுமியா சையத் (பாபா மிசுதிரி) 57,976 35.66%
வபஆ யுவராஜ் பீம்ராவ் ரத்தோட் 8,579 5.28%
அமிஇமு அமித்குமார் சஞ்சய் அஜனல்கர் 2,005 1.23%
பசக நாகநாத் கணபதி துபார்குடே 1,873 1.15%
வாக்கு வித்தியாசம் 29,247 18.16
பதிவான வாக்குகள் 1,62,822 52.53
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014: சோலாப்பூர் தெற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேஷ்முக் சுபாஷ் சுரேஷ்சந்திரா 70,077
காங்கிரசு திலீப் பிரம்மதேவ் மானே 42,954
தேகாக பாலாசாகேப் பீமாசங்கர் செல்கே 12,363
சிவ சேனா கணேஷ் பிரகாஷ் வாங்கர் 8,579
அமிஇமு அமித்குமார் சஞ்சய் அஜனல்கர் 2,005
வாக்கு வித்தியாசம் 27,123 15.68
பதிவான வாக்குகள் 1,73,920 58.65
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. பார்க்கப்பட்ட நாள் 2015-08-14.
  2. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS13251.htm