ஜாக் ஓ கானர்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஜெக் ஓ கோனர் (Jack O'Connor), நவம்பர் 6 1897, இறப்பு: பிப்ரவரி 22 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 540 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1929 -1930 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.

ஜெக் ஓ கோனர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 540
ஓட்டங்கள் 153 28764
மட்டையாட்ட சராசரி 21.85 34.90
100கள்/50கள் -/1 72/129
அதியுயர் ஓட்டம் 51 248
வீசிய பந்துகள் 162 39783
வீழ்த்தல்கள் 1 557
பந்துவீச்சு சராசரி 72.00 32.89
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 18
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 1/31 7/52
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 226/1
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_ஓ_கானர்&oldid=2709776" இலிருந்து மீள்விக்கப்பட்டது