ஜி. எல். பீரிஸ்

ஜி. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ், பிறப்பு: ஆகத்து 13 1946), இலங்கையில் ஒரு பேராசிரியரும் அரசியல்வாதியும் ஆவார்.[1] அவர் தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும், தேசிய பட்டியலிலிருந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[2] அவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[3] அவர் முன்னர் இலங்கை அரசாங்கங்களில் கல்வி அமைச்சராகவும், நீதி அமைச்சராகவும் பணியாற்றினார்.[4][5] அவர் இலங்கை பொதுஜன முன்னணிவின் உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் செயற்படுகின்றார்.[6][7]

மாண்புமிகு
காமினி லக்ஷ்மன் பீரிஸ்
நா.உ.
ගාමීණි ලක්ෂ්මණ් පීරිස්
Gamini Lakshman Peiris
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
பதவியில்
16 ஆகத்து 2021 – 22 ஜூலை 2022
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராஜபக்ச
முன்னவர் தினேஷ் குணவர்தன
பின்வந்தவர் அலி சப்ரி
பதவியில்
23 ஏப்ரல் 2010 – 12 ஜனவரி 2015
குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச
பிரதமர் தி. மு. ஜயரத்ன
முன்னவர் ரோஹித போகொல்லாகம
பின்வந்தவர் மங்கள சமரவீர
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
பதவியில்
18 ஏப்ரல் 2022 – 21 ஜூலை 2022
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராஜபக்ச
முன்னவர் சமல் ராஜபக்ச
கல்வி அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2020 – 16 ஆகத்து 2021
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராஜபக்ச
முன்னவர் டளஸ் அளகப்பெரும
பின்வந்தவர் தினேஷ் குணவர்தன
நீதி அமைச்சர்
பதவியில்
1994–2001
குடியரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க
முன்னவர் ஹரோல்ட் ஹெராத்
பின்வந்தவர் வி.ஜ.மு. லொக்குபண்டார
கொழும்பு மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2000–2001
தேசியப் பட்டியல் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2020
பதவியில்
2001–2015
பதவியில்
1994–2000
தனிநபர் தகவல்
பிறப்பு 13 ஆகத்து 1946 (1946-08-13) (அகவை 77)
அரசியல் கட்சி இலங்கை பொதுஜன முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு
புதிய கல்லூரி, ஆக்ஸ்போர்டு

வாழ்க்கைக் குறிப்பு தொகு

37, கிருல பிளேஸ், கொழும்பு 05ல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._எல்._பீரிஸ்&oldid=3584761" இருந்து மீள்விக்கப்பட்டது