ஜுவாலாமுகி சட்டமன்றத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஜுவாலாமுகி சட்டமன்றத் தொகுதி (Jawalamukhi Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 12 ஆகும்.[1][2]
ஜுவாலாமுகி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
காங்ரா மாவட்டத்தில் ஜுவாலாமுகி சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | காங்ரா |
மக்களவைத் தொகுதி | காங்ரா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சஞ்சய் ரத்தன் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1972 | மேலா ராம் | சுயேச்சை | |
1977 | காஷ்மீர் சிங் ராணா | ஜனதா கட்சி | |
1982 | காஷ்மீர் சிங் ராணா | பாரதிய ஜனதா கட்சி | |
1985 | ஈஸ்வர் சந்த் | சுயேச்சை | |
1990 | தானி ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | கேவால் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | ரமேஷ் சந்த் | சுயேச்சை | |
2003 | ரமேஷ் சந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
2007 | ரமேஷ் சந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | சஞ்சய் ரத்தன் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2017 | ரமேஷ் சந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
2022 | சஞ்சய் ரத்தன்[3] | இந்திய தேசிய காங்கிரஸ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "ஜுவாலாமுகி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - ஜுவாலாமுகி". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 27 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)