ஜெஃப் மார்ஷ்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

ஜெஃப்ரி ரொபர்ட் மார்ஷ் (Geoffrey Robert Marsh, பிறப்பு: 31 திசம்பர் 1958, மேற்கு ஆஸ்திரேலியா) ஆஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரரும், பயிற்சியாளரும் ஆவார். இவர் 50 தேர்வுத் துடுப்பாட்டங்களிலும், நூற்றுக்கும் அதிகமான ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்டக் காரராக விளையாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்னப் போட்டிகளின் போது ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகவும், சிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக 2000 முதல் 2004 வரை பணியாற்றியிருக்கிறார். 2011. செப்டம்பர் 27 ஆம் நாளில் இருந்து இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக இரண்டாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜெஃப் மார்ஷ்
Geoff Marsh
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாட்டக்காரர்
பந்துவீச்சு நடைவலக்கை விலகுசுழல் வீச்சு
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1977–1994வெஸ்டர்ன் வாரியர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுகள் ஒநா
ஆட்டங்கள் 50 117
ஓட்டங்கள் 2854 4357
மட்டையாட்ட சராசரி 33.18 39.97
100கள்/50கள் 4/15 9/22
அதியுயர் ஓட்டம் 138 126*
வீசிய பந்துகள் 0 1
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி எ/இ N/A
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு எ/இ N/A
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
38c 31c
மூலம்: [1], மே 7 2005

வெளி இணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஃப்_மார்ஷ்&oldid=3986840" இலிருந்து மீள்விக்கப்பட்டது